நான் ஒரு தனி ஆளு…! நான் மட்டும் தான் துணிச்சலா பேசுறேன்… எல்லாருமே பெருமையா சொல்லுறாங்க… மெர்சலாகி போன சசிகலா…!!
செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. சொன்னால் கரெக்டா செய்வாங்க. இதற்கு நிதிநிலை முடியுமா ? என்னங்கறத பார்ப்பாங்க…. ஒரு சீப் மினிஸ்டர் அப்படின்னு சொல்லிட்டு, நீங்க 10, 20…
Read more