மத்திய அரசோடு சண்டை போட்டுட்டே இருக்காதீங்க…! தமிழ்நாட்டுக்கு ஒண்ணுமே செய்ய முடியாது… DMK அரசை கண்டிச்ச சசிகலா…!!
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இந்த அரசாங்கம் என்ன பண்ணுது ? பொங்கலுக்கு கிளம்பக்கத்திலிருந்து யாரும் ஊருக்கு போக முடியல. எல்லாம் தவிச்சு போய் நின்னுட்டாங்க, அதை மறைச்சு ஆகணும். ஜல்லிக்கட்டுல பெரிய குளறுபடி இப்பயும்…
Read more