“இனி டீக்கடைக்கும் மின் கட்டணம் குறையும்!”.. யூனிட்டுக்கு ரூ.2 தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி மானியம்! ஹோட்டல் உரிமையாளர்கள் உற்சாகம்…!!!

ஈரான் போர் பதற்றம் காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளைச் சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி, சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை ஹோட்டல்கள் மின்சார…

Read more

“டெக் உலகையே அதிர வைக்கும் இந்தியர்!”… எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு… மிரண்டு போன கூகுள், மைக்ரோசாஃப்ட்..!!!

டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்த ‘xAI’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உலக நாடுகளுக்குச் சவால் விட்டு வருகிறார். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, தேவேந்திர சிங் சாப்லோட்…

Read more

உலகையே மிரளவைத்த வடகொரியா..! ஜப்பானை நோக்கி பறந்த 10 ஏவுகணைகள்… அமெரிக்காவுக்கு சைலன்ட் எச்சரிக்கையா…? பீதியில் ஜப்பான், தென்கொரியா..!!!

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, வடகொரியா ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியா அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவின்…

Read more

பாவம் அன்று மிரட்டல், இன்று கெஞ்சல்… ரஷ்யாவுக்காக ஸ்பெஷல் அனுமதி… இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா… ட்ரம்பை கலாய்த்த ஈரான் அமைச்சர்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அர்கசி கிண்டலாக விமர்சித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே…

Read more

ஈரான் புதிய உச்ச தலைவர் தலைக்கு ரூ.92 கோடி விலை..! “காட்டிக்கொடுத்தால் பண மழையாக பரிசு குவியும்”… அமெரிக்காவின் அறிவிப்பால் அதிரும் உலக நாடுகள்..!!!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்த நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் குறித்த ரகசியத் தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 92.54 கோடி) வரை வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.…

Read more

வெறும் 1 நிமிஷம் தான்..! கண்மூடி திறப்பதற்குள் ரூ.16 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை… பதற்றத்தில் இந்திய வம்சாவளியினர்… பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்திற்குச் சொந்தமான நகைக்கடையில், ஒரு நிமிடத்தில் ரூ.16 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் ஃபிரிமாண்ட் (Fremont) பகுதியில் ‘குமார்…

Read more

“அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘மாஸ்’ செக்!”… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட புது ரூல்ஸ்… கலக்கத்தில் உலக நாடுகள்..!!!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில், ஈரான் அரசு ஒரு அதிரடித் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி…

Read more

“பூமிக்கு அடியில் இப்படியொரு ஏவுகணை சுரங்கமா?”… ஈரானின் ரகசிய மிசைல் சிட்டி… தற்கொலைப்படை டிரோன்கள்.. நடுங்கிப்போன வல்லரசு நாடுகள்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள ரகசிய ‘ஏவுகணை நகரத்தின்’ வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மலைகளுக்கு அடியில் குடையப்பட்ட பிரம்மாண்ட…

Read more

“நடுங்க வைக்கும் காட்சி!”… 10 வயது சிறுமியை கவ்விப்பிடித்த பெண் சிங்கம்.. உயிரியல் பூங்காவில் நடந்த ‘பகீர்’ சம்பவம்… . வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், 10 வயது சிறுமியைப் பெண் சிங்கம் ஒன்று திடீரெனத் தாக்கிய சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. பூங்காவைப் பார்வையிட வந்த அந்தச் சிறுமி, எதிர்பாராத விதமாகச் சிங்கத்தின் எல்லைக்குள் சிக்கியபோது, ஆக்ரோஷமடைந்த…

Read more

“அப்போ ஒரு நியாயம்…. இப்ப ஒரு நியாயமா?” ரஷ்யாவிடம் சரணடைந்த அமெரிக்கா…. ஜி-7 நாடுகள் கடும் ஆத்திரம்….!!

ஈரான் – அமெரிக்கா போரால் உலகமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளை கொதிப்படையச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியதால்,…

Read more

“ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழிவாங்குவோம்…. சாம்பல் மேடாக மாற்றுவோம்” அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருக்கட்டி வரும் நிலையில், ஈரானின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ‘கார்க் தீவு’ (Kharg Island) மீது அமெரிக்கா நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் இந்தத்…

Read more

“தொடங்குனது நீங்க…. முடிக்கப்போறது நாங்க” ஒரே நாளில் 5 விமானங்கள் காலி…. அமெரிக்காவை கதற விடும் ஈரான்….!!

மத்திய கிழக்கில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர், இப்போது உலகத்தையே உலுக்கும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் முன்னாள் தலைவர் அயதுல்லா கமேனியை குறிவைத்து அமெரிக்கா தொடங்கிய இந்த யுத்தம்,…

Read more

30 நாட்கள் கெடு… விவாதமான விவகாரம்… அமெரிக்காவுடன் முறித்துக் கொண்ட இந்தியா… உண்மை என்ன..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..!!

அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாகப் பரவி வரும் செய்திகளை மத்திய வர்த்தக அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு தரப்பிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதாக…

Read more

சர்வதேச சந்தையில் நிலவும் குழப்பம்… கச்சா எண்ணெய் சேமிப்பில் முதலிடத்தில் சீனா.. அமெரிக்கா சொன்னபோதும் வெளியிட மறுத்த இந்தியா.. அதிரடி முடிவு…!!!

இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இத்தகைய அசாதாரண சூழலில், போர் அல்லது அவசர காலங்களைக் கருத்தில் கொண்டு நாடுகள் தங்கள் வசம் வைத்திருக்கும் ‘மூலோபாய…

Read more

ஈரானுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சீனா…! துடி துடித்து பலியான 175 பள்ளி மாணவிகள்… ரூ.1.84 கோடியை தூக்கி கொடுத்தது சீனா… உதவி தொடரும் என அதிரடி..!!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு ராணுவ நடவடிக்கையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் கொடூரத்திற்குச் சான்றாக, தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஈரானின்…

Read more

நெதன்யாகு உண்மையில் உயிரோடு இருக்காரா..? இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ… டிஜிட்டல் குளறுபடியால் தெரிந்த ஏஐ தந்திரம்… பரபரப்பு தகவல்…!!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சமூக…

Read more

நேரலையில் திடீரென அழைத்த ட்ரம்ப்…! மைக் கழற்றப்பட்டது… கார் பறந்தது… அதிபரின் ஒற்றை அழைப்பால் பதறிய அமைச்சர்… ஈரானுக்கு செக் வைக்கவா..? வீடியோ வைரல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேரலை நேர்காணலில் இருந்தபோதே அதிபரால் அவசரமாக அழைக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட்…

Read more

பாகிஸ்தானின் இதயத்தை துளைத்த ஆப்கானிஸ்தான்…! “தலைநகருக்கு வந்த ஆபத்து”… கதறவிட்ட தலிபான் அரசு.. பற்றி எரியும் எல்லை… சட்டென உள்ளே வந்த சீனா…!!

அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது நேரடிப் போராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முக்கிய ராணுவ மையத்தின் மீது ஆப்கானிஸ்தான் வான்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read more

“லைவ் நியூஸ் ஓடும்போதே கோட் சூட்டை கழற்றிய பெண் செய்தியாளர்!”… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!… மிரள வைக்கும் வீடியோ….!!!!

ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நிலையில், தாய்லாந்து நாட்டில் மின்சாரத்தைச் சேமிக்க அந்நாட்டு அரசு ஒரு வினோத உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு அலுவலகங்களில் ஏசி-யை (AC) 27 டிகிரிக்கு மேல் தான் வைக்க…

Read more

ஈரானுக்கும் சவுதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்…! “போரினால் வந்த புதிய நெருக்கடி”… அவசரமாக சவுதி விரைந்த ஷெபாஷ் ஷெரீப்..!!!

சவுதி அரேபியா மீது ஈரான் நடத்தி வரும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தான் தனது ராணுவ உதவியை வழங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.…

Read more

நோட்டோவை சீண்டிய ஈரான்..! அமெரிக்காவின் அணு ஆயுதத்தளம் மீது பயங்கர தாக்குதல்… தப்பியது எப்படி..? உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு..!!

துருக்கியின் அடானா பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்காவின் மிக முக்கியமான ‘இன்சிர்லிக்’  விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தையும், நேட்டோ…

Read more

“யுத்தம் எங்களுக்கு ஒரு பிசினஸ்..”…. உலக நாடுகளை அதிர வைத்த டிரம்ப்…. வெளிச்சத்திற்கு வந்த அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்..!!

சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் – அமெரிக்கா போரில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி உண்மையை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ஈரானுடனான இந்த மோதலால் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார லாபம் கிடைத்துள்ளதாக அவர்…

Read more

டிரம்புக்கு தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான்!”… அமெரிக்காவின் ரகசியங்கள் ஈரானிடம் சிக்கியதா?…’ஸ்டிரைக்கர்’ நிறுவனத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது இந்த மோதல் டிஜிட்டல் போராக (Cyber War) மாறியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ‘ஸ்டிரைக்கர்’ (Stryker) நிறுவனம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ‘ஹண்டலா’…

Read more

போரில் ஒரு காலை இழந்த பரிதாபம்…! கோமாவில் புதிய உச்ச தலைவர்… ஈரான் மறைக்கும் மர்ம உண்மை… அப்போ அதெல்லாம் ஏஐ-ஆ..? பரபரப்பு தகவல்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனியைச் சுற்றியுள்ள மர்மங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகவும், தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் மத்திய கிழக்கு…

Read more

அமெரிக்கா போரில் ஜெயிச்சுட்டு…! ஈரான் தலைவர்களை கொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்.. இனி தப்பா நியூஸ் போடாதீங்க… அதிபர் டிரம்ப்..!!!

ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முற்றிலும் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்காவின் 47-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர் சூழலில், அமெரிக்கா…

Read more

பாகிஸ்தானுக்கு பலத்த அடி… எந்திரிக்கவே முடியாது போல… அமைச்சர்களுக்கு சம்பளம் கட்.. விண்ணைத் தொட்ட பெட்ரோல் டீசல் விலை… கடும் நெருக்கடியில் அரசு..!!!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் சூழலால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் வரலாறு காணாத எரிபொருள் தட்டுப்பாட்டையும், பொருளாதார நெருக்கடியையும்…

Read more

டிரம்பை சீண்டிய உச்சத் தலைவர்..! “ஈரானுக்கு முடிவு கட்ட துடிக்கும் அமெரிக்கா”… பிரிட்டனிலிருந்து டார்கெட்.. பங்கர் பஸ்டர் தாக்குதல்…. வெடிக்கும் 3-ம் உலகப் போர்..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்த பகிரங்க மிரட்டலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ‘இறுதிக்கட்ட திட்டத்தை’ (Final Plan)…

Read more

“நடுக்கடலில் அணைக்கப்பட்ட விளக்குகள்!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த திக் திக் நிமிடங்கள்… மும்பையில் கரை ஒதுங்கிய ‘ஷென்லாங்’..!

வளைகுடா பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியில் சிக்காமல் இந்திய மாலுமி ஒருவர் தனது புத்திசாலித்தனத்தால் கப்பலை மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைபீரிய நாட்டு கொடியுடன் பயணம் செய்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’…

Read more

“முடிஞ்சா தடுத்து பாருங்க!”… போர் களத்தில் இறங்கிய மொஜ்தாபா காமேனி… அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அதிரடி ‘செக்’…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தான் காயமடைந்ததாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா காமேனி மிக ஆக்ரோஷமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிரிகளின் எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் அஞ்சாது என்றும்,…

Read more

“முதல் ஒரு மணி நேரத்திலேயே ஜெயிச்சிட்டோம்”… டிரம்பின் மாஸ் அறிவிப்பு… ஆட்டம் போட்ட அதிபர்.. அதிர வைக்கும் வீடியோ..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்து உலகமே அச்சத்தில் இருக்கும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கென்டக்கி மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரானுடனான போரில் அமெரிக்கா ஏற்கனவே…

Read more

“ஈரான் டூ மும்பை” – 2 நாள் பயணம்..!”.. சிக்கித் தவிக்கும் 36 கப்பல்கள்…. மீட்புக்கு விரையும் இந்தியக் கடற்படை!

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வரும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானில் இருந்து புறப்படும் ஒரு எண்ணெய் கப்பல்…

Read more

முடிவுக்கு வரும் ஈரானின் ஆதிக்கம்…! ரஷ்யா சீனா கடும் எதிர்ப்பு… ஆதரவு கொடுத்த இந்தியா… மொத்தம் 135 நாடுகள்… ஐநாவில் அதிரடி தீர்மானம்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் வர்த்தகத்திற்குத் தடைகளை ஏற்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் மேற்கொண்டு வரும்…

Read more

​”ஈரான் போட்ட 3 அதிரடி கண்டிஷன்” அமெரிக்காவுக்கு வைத்த ‘செக்’…. மத்திய கிழக்கில் அனல் பறக்கும் பரபரப்பு….!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மூன்று அதிரடி நிபந்தனைகளை உலக நாடுகளுக்கு முன்னால் வைத்துள்ளார். முதலாவதாக, ஈரானின் இறையாண்மை மற்றும்…

Read more

“போர் முடிவுக்கு வராதா?”… கமேனி மறைந்தும் கட்டுக்கோப்பாக இருக்கும் ஈரான்… அமெரிக்கா-இஸ்ரேலுக்கு வந்த ஷாக் ரிப்போர்ட்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் மீது சரமாரியாகக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், ஈரான் அரசு இன்னும் சிதையாமல் உறுதியாக இருப்பது அமெரிக்க அதிபர் டிரம்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: நடுக்கடலில் பயங்கரம்..! ஈரானின் தற்கொலை படை தாக்குதலில் இந்திய மாலுமி பலி… தீப்பிடித்து எரியும் கப்பல்… பெரும் பரபரப்பு..!

ஈராக் நாட்டின் கடல் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தற்கொலைப்படை படகுத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான…

Read more

Breaking: கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..! இந்திய கப்பல்களுக்கு ஹார்மூஸ் ஜல சந்தியை கடந்து செல்ல அனுமதி.. இனி எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது.!

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய கிழக்கு நாடுகளில்…

Read more

போரை நிறுத்த நாங்க ரெடி…! நீங்க இதுக்கு மட்டும் ஓகே சொல்லுங்க போதும்… 3 கண்டிஷன் தான்… அதிரடியாக அறிவித்த ஈரான்… சம்மதிப்பாரா டிரம்ப்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் அறிவித்துள்ளார். அதேசமயம், அண்டை நாடுகளான வளைகுடா அரபு நாடுகள் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

வாசலுக்கு வந்துட்டாங்க..! குஜராத் நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஈரான் பயங்கர தாக்குதல்… 3 பேர் பலி… இந்தியா கடும் கண்டனம்…!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி நாரீ’ (Mayuree Naree) என்ற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கோரமான தாக்குதலில் கப்பலின் இயந்திர…

Read more

இந்தியாவுக்கு மட்டும் மெகா சலுகை…! “ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு”… நல்ல நடிகர்கள் என புகழாரம்… அப்படி என்னதான் நடந்தது..?

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் நோக்கில், ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் லேவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா ஒரு சிறந்த…

Read more

25 கோடி மிசைல்கள் ‘கரைந்து’ போனதா?… போர்க்களத்தில் அரங்கேறிய வித்தை… ஈரானின் பலே பலே பிளான்..!!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் அனல் பறந்து வரும் வேளையில், ஈரானின் ஒரு விசித்திரமான ‘டமி வார்ட்பேர்’ (Dummy Warfare) தந்திரம் உலக நாடுகளை வாயடைக்க வைத்துள்ளது. ஈரான் தனது விமானப்படைத் தளங்களில் உண்மையான…

Read more

“20 மாலுமிகள் மீட்பு.. எரியும் கப்பல்!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவிற்கு வந்த கப்பலுக்கு நேர்ந்த கதி… சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு…!!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளின் கடல்சார் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த ‘மயூரி…

Read more

எங்க கூட்டாளிகள் நல்ல நடிகர்கள்…! “அதனால்தான் இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு மட்டும் அனுமதி தந்துருக்கோம்”… வெள்ளை மாளிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!!

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இந்த…

Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் பயங்கரம்..! விண்வெளியிலிருந்து தெரியும் 8,851 கி.மீ நீல ராட்சத பாம்பு… பூமியை மிரட்டும் லேட் ஸ்பில்.. மனிதர்களுக்கு பேராபத்து…? கடலையே விழுங்கும் பாசி..!!!

விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் ஒருவருக்கு, அட்லாண்டிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான பழுப்பு நிறப் பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற தோற்றம் தென்பட்டால், அது ஹாலிவுட் படத்தின் காட்சியாகத் தோன்றலாம். ஆனால், இது நிஜம்; இதைவிட ஆபத்தானது.…

Read more

1500 வருஷ பழமையான சிலைக்கு சிடி ஸ்கேன்…! “தியான நிலையில் துறவியின் உடல்”… அறிவியலுக்கே சவால் விட்ட உண்மை… ஆடிப்போன விஞ்ஞானிகள்…!!!

உலகெங்கிலும் பல அறியப்படாத மர்மங்கள் இன்றும் புதைந்து கிடக்கின்றன. அந்த வகையில், பௌத்த துறவி ஒருவரின் சிலைக்குள், கடந்த பல நூற்றாண்டுகளாகத் தியான நிலையில் இருந்த ஒரு துறவியின் பதப்படுத்தப்பட்ட உடல் (Mummy) கண்டறியப்பட்டுள்ள சம்பவம், அறிவியல் உலகையே அதிர வைத்துள்ளது.…

Read more

160 குழந்தைகளின் சடலத்துக்கு நடுவே நோபல் பரிசுடன் நக்கலாக சிரிக்கும் ட்ரம்ப்..! போருக்கு மத்தியில் அமெரிக்காவை சீண்டிய ஈரான்… சர்வதேச அளவில் பரபரப்பு..!!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுச் சதி இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத்…

Read more

நாடு திரும்பினால் மரணம்..! தேசிய கீதத்தை புறக்கணித்ததாக குற்றம்… ஈரானுக்கு செல்ல விரும்பாத கால்பந்து வீராங்கனைகள்… ஆஸி.யில் தஞ்சம்… பரபரப்பு வீடியோக்கள்…!!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏஎப்சி (AFC) மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் 5 வீராங்கனைகள், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள்…

Read more

அடக்கடவுளே..! கடலுக்கடியில் பாலியல் தொல்லை..! “தண்ணீரில் கூட பாதுகாப்பில்லையா”..? ஸ்கூபா டைவிங்கின் போது பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்… கொடூர வீடியோ..!

எகிப்தில் ஸ்கூபா டைவிங் பயிற்சியின்போது, பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பெண் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. அதாவதுதனியாகப் பயணம் மேற்கொண்டு வரும்…

Read more

நிஜமா இது..! “டைட்டானிக் ஹீரோ ஹீரோயின் ஆக மாறிய டிரம்ப்-எப்ஸ்டீன்”.. அதைப் பாத்தீங்களா..? அமெரிக்காவில் வைக்கப்பட்ட புதிய சிலை… பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோரைச் சித்தரிக்கும் புதிய சர்ச்சைக்குரிய சிலை ஒன்று, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. ‘தி சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ (The Secret Handshake) என்ற பெயரில்…

Read more

50 வருஷத்துக்கு பிறகு அமெரிக்காவுக்கு அடிச்ச ஜாக்பாட்…! “ரூ.25 லட்சம் கோடியில் வரும் பிரம்மாண்டம்”… அம்பானியால் செம குஷியில் அதிபர் ட்ரம்ப்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், $300 பில்லியன் (சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வரலாற்றுச்…

Read more

“பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு வருமா?” … இந்தியா முதல் வங்கதேசம் வரை எமர்ஜென்சி பிளான்… ஈரான் போரால் முடங்கும் போக்குவரத்து?

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், உலகளாவிய எரிசக்தி சந்தையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், ஆசிய நாடுகள் தங்களது எரிபொருள் தேவையைப் பூர்த்தி…

Read more

Other Story