#GazaUnderAttack; 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா சேவை நிறுத்தம்; சற்றுமுன் அறிவிப்பு..!!
நேற்று தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ராக்கெட் களை இஸ்ரேல் மீது ஏவியதன் காரணமாக, ராக்கெட் தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றதால் இஸ்ரேலிய மக்களுக்கு அருகில் உள்ள பதுங்கு குழிகளுக்குள் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி வழங்கப்பட்ட அறிவுரையை…
Read more