இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறி வைத்து ஹமாஸ் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதல் வீடியோவை ஹமாஸ் அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கிறது. தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிக்கி காயம் அடையும் காட்சிகள் இருக்கின்றன. இஸ்ரேலில் நடத்திவிடும் தாக்குதல் தொடர்பான வீடியோவை முன்னதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பு  தரப்பிலிருந்து பதில் வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது.

https://twitter.com/emilykschrader/status/1710618465210355991