இனி எனக்கு வயசாகாது, நான் சாகவே மாட்டேன்…! “48 வயதில் பேபி குளோனை உருவாக்கிய தொழிலதிபர்”.. இளமைக்காகவே ரூ.20 கோடி செலவு… உலகையே தலை சுத்த வைத்த சம்பவம்..!

வயதான தோற்றத்தை முற்றிலும் ஒழித்து, எப்போதும் இளமையோடு  வாழ வேண்டும் என்ற தனது தீவிர ஆசைக்காக உலகப் புகழ்பெற்ற 48 வயதான அமெரிக்கத் தொழில் அதிபர் பிரையன் ஜான்சன்  தற்போது வெளியிட்டுள்ள ஒரு தகவல் ஒட்டுமொத்த இணையதளத்தையுமே அதிர வைத்துள்ளது. ஆய்வகத்தில்…

Read more

Other Story