“வேணும்னே ஃபியூஸ் கட்டையை பிடுங்கிட்டு போயிருக்காங்க!”… சென்னையில் மின் தடைக்கு பின்னணியில் சதி?.. போர்க்கால நடவடிக்கை பாய்கிறது.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!!
சென்னையின் ஒரு சில பகுதிகளில் சில காரணங்களால் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணியில் சதி வேலைகள் நடந்திருப்பது போன்ற அதிர வைக்கும் தகவலை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஒரு சில…
Read more


