மரணத்தின் விளிம்பில் இளைஞர்.. கடைசி நொடியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மெட்டா AI.. உறைந்துபோன மீரட்…!

சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரின் உயிரை, ‘மெட்டா’  நிறுவனத்தின் துரித எச்சரிக்கை மற்றும் போலீசாரின் சாதுரியமான நடவடிக்கை இணைந்து கடைசி நொடியில் காப்பாற்றியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர்…

Read more

Other Story