“அடிச்சவன் எங்கடா?” – நடுக்கடலில் தேடுவது போல் சல்லடை போட்டு தேடும் சிவசேனா.. அலறும் தானே டாக்ஸி டிரைவர்கள்… வைரலாகும் வீடியோ..!!!
தானே பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கிய டாக்ஸி ஓட்டுநரைப் பிடிப்பதற்காக, அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் சிவசேனாவின் இரு பிரிவினரும் கைகோர்த்துள்ளனர். மராத்திய மக்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இரு தரப்பினரும்…
Read more