“வியூஸ் வெறி தலைக்கேறினா இப்படியா?”… லைக்குகளுக்காக இப்படியா நாசமாய்ப் போவது?… துண்டைக் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்ட இந்தியப் பெண்.. வைரல் வீடியோ..!!!
சமூக ஊடகங்களில் லைக்குகளையும் பார்வைகளையும் பெறுவதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிவது தற்காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்குச் சான்றாக, வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர் அங்கேயுள்ள ஒரு பரபரப்பான இரவுச் சந்தையில் வெறும் வெள்ளை நிறத்…
Read more