தனுசு ராசிக்கு…. தொழில் வியாபாரம் செழிக்கும்…. காரிய வெற்றி உண்டு….!!
தனுசு ராசி அன்பர்களே, இன்று முதல் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சில பணிகளை நீங்கள் முன்னதாகவே தீர்மானிக்க வேண்டும். சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். முன் யோசனையுடன் எதிலும் ஈடுபட பாருங்கள்.…
Read more