கன்னி ராசி அன்பர்களே

இன்று கண்டிப்பாக மனமகிழ்ச்சி கொள்வீர்கள். நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகும். அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும். மனக்கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

இன்று எதிர்பாராத வகையில் நன்மைகள் நடைபெறும். மற்றவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கடினம். சிலரது  எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. பெண்கள் சீரான ஓய்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.வேலைகளை  நிதானமாக செய்ய பாருங்கள்.

இன்று மற்றவர்களுக்கு அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது .இன்று மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்   : ஒன்று மற்றும் மூன்று மற்றும் ஐந்து

அதிர்ஷ்ட நிறம்  :  ஊதா மற்றும் நீல நிறம்