துலாம் ராசி அன்பர்களே,

இன்று எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். மனதில் இருந்த கவலை கண்டிப்பாக சரியாகும்.  துலாம் ராசிக்காரர்கள் பொறுப்புடன் செயல்பட பாருங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரசு தொடர்பான உதவிகளை பெற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும்.

இன்று ஆதாய பணவரவு கிடைக்க பெறும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். கலை துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். திறமைக்கேற்ப கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவை பெற முடியும். பெண்கள் இன்று  மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

இன்று மனக்கவலை விலகிச் செல்லும். யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் கண்டிப்பாக சிந்தித்து செயல்படுவது நல்லது. கல்விக்கான முடிவுகளை தெளிவாக எடுக்க பாருங்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. கண்டிப்பாக சாதிக்க முடியும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  1, 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் நீல நிறம்