உங்கள் ஜாதகத்தில் இந்த 3 கிரகங்கள் ஒன்றாக இருக்கா..? பேரதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்…!!!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றின் சேர்க்கையும் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், நவகிரகங்களில் ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்று கூடி அமரும் நிலையைத் தான் ஜோதிடத்தில் ‘திரிகிரக யோகம்’ என்று அழைக்கிறார்கள்.…

Read more

Other Story