வந்தது காதல் கடிதமா…? வாங்கமாட்டேனு திருப்பி அனுப்ப…. EPS-ஐ வறுத்தெடுத்த புகழேந்தி…!!!
அதிமுக-வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்தது. ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்றும்தான் இருக்கிறது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளருக்கு வந்த…
Read more