Breaking: “இன்று முதல் அமல்” ஆவின் பால் பொருட்கள் விலையில் குறைப்பு..!!!
பல்வேறு பால் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு நிறுவனமான ஆவின், தங்களின் சில முக்கிய தயாரிப்புகளின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர், இப்போது ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,…
Read more