“நதி தான் நம்ம உயிர்..!” – தாமிரபரணியைச் சுத்தம் செய்யத் தனது வாழ்வை அர்ப்பணித்த மனிதர்..! ஒருமுறை பார்த்தால் நீங்களே வியந்து போவீங்க.!!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், புனித நீராடும் பக்தர்கள் தங்களது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் விட்டுச் செல்லும் பழைய துணிக் கழிவுகளை, கடந்த 12 ஆண்டுகளாகத் தனி ஆளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின்…
Read more