டீ பிரியர்களுக்கு ஜாக்பாட்: 10 ரூபாய் டீ வெறும் 1 ரூபாய்க்கு – எங்க கிடைக்குது தெரியுமா?… 3 நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர்…!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ள ஒரு ரூபாய் ‘டீ’ சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனது கடையில் பிப்ரவரி 13 முதல் 15 வரை தொடர்ந்து…

Read more

Other Story