பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… 6 ஆண்டுகளில் நேர்ந்த பயங்கரம் – அதிர வைக்கும் நெல்லைச் சம்பவம்…!!!
நெல்லை பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது காதல் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த…
Read more