மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள்…

Read more

அன்னதான கூடங்களில் திடீர் சோதனை…. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக…

Read more

பேருந்தை வழிமறித்த வாலிபர்…. டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் சின்னகாளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னகாளை தவுட்டு சந்தை வழியாக பெரியார் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பேருந்தை…

Read more

“முதலில் அண்ணனுக்கு தான் திருமணம்”…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.…

Read more

வேலைக்கு சென்ற கண்டக்டர்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள்…

Read more

தாய் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு…

Read more

சாலையில் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறியது. இந்நிலையில் யானைகள் காரப்பள்ளம் செல்லும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள்…

Read more

மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு…. ஆற்றில் குதித்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு…

Read more

கால தாமதமாக வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையில் ஜெபன் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் விஜயா ரோஸ் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தாமதமாக வந்த ஜெபன் விக்னேஷை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

“புதுச்சேரி கவர்னரிடம் பேசிவிட்டேன்”…. போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர்.…

Read more

கடல் பகுதியில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள்…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அறுவடை செய்த கரும்புகளை டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். அந்த டிராக்டரை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடமடை…

Read more

உரிய ஆவணங்கள் இல்லை…. 2 லாரிகள் பறிமுதல்…. போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது தர்மபுரி நோக்கி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகன வரி செலுத்தாமலும் லாரிகளை ஓட்டியது…

Read more

தாங்க முடியாத வலி…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த கூலி தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி…. மகன், மருமகளுடன் திடீர் போராட்டம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஓபளாபுரம் கிராமத்தில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் பெட்ரோல் கேனுடன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பெட்ரோல்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று  அதாவது…

Read more

“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

தமிழகத்தில் நாளை (மார்ச் 8) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். என் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை அதாவது…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

மதுபோதையில் இருந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. யானை மிதித்து விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர்.…

Read more

இரு வேறு நிறங்கள்…. அதிசய செவ்வாழை குலை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை மேல தெருவில் ஜஸ்டின் என்பவர் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார் இவர் ஒரு செவ்வாழை கொலையை விற்பனை செய்வதற்காக வியாபாரியிடம் இருந்து வாங்கினார். இதனையடுத்து அந்த வாழைக்குலை பழுத்த பிறகு உறையிலிருந்து எடுத்து பார்த்துள்ளார். அப்போது…

Read more

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த காவலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ்…

Read more

காணாமல் போன மகள்…. கொத்தனாரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர்…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வசுமதிபுரத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவகுமாருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

நில பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. தொழிலாளியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…

Read more

சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. கோவிலுக்கு சென்ற 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை லொகேஷன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

செம சூப்பர்….! “புதுச்சேரியில் 90’Kids விளையாட்டு”…. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குதுகலம்….!!!!

புதுச்சேரியில் தற்போது பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு பாரம்பரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பாராம்பரிய விழாவின் முதல் நிகழ்ச்சி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று நடைபெற்றது.…

Read more

வேலூர் புத்தக திருவிழா…. மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத்துறையின் சார்பாக நேதாஜி மைதானத்தில் சென்ற 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக விழாவில் தென் இந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்போடு 67 பதிப்பகங்களின்…

Read more

தஞ்சாவூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா பறிமுதல்…!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்டுள்ள 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது லாரியில் இருந்த 285 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் அதன்…

Read more

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு…. நாளை கடைசி நாள்… உடனே முந்துங்கள்…!!!

சென்னை மாநகராட்சியில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் அதாவது நாளை மாலை…

Read more

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி… மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்பது பற்றி ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணப்புரத்தில் சவுரி ராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் 15 நாட்கள் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 27-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான மாசி…

Read more

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை…

Read more

இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது.…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

மின் மோட்டாரை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி…

Read more

கம்ப்யூட்டர் செயலியை பயன்படுத்தி…. ரூ. 6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர்…

Read more

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை…. நெஞ்சு வலிப்பதாக கூறிய முன்னாள் அரசு ஊழியர்…. தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின் இணைப்புக்கு சான்றிதழ் பெறுவதற்காக விவசாயி விண்ணப்பித்திருந்தார். அப்போது…

Read more

7 ஆடுகளை கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை.…

Read more

Other Story