கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! “அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்”… ஹெட் மாஸ்டரும், சாரும் சேர்ந்து செய்த கொடூரம்.. தி. மலையில் பரபரப்பு…!!!!
திருவண்ணாமலை அருகே மங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சித்ரவதை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமப்புற அரசுப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read more17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு..! “அம்மா அப்பா இல்லாத நேரத்தில் வீட்டுக்கே போய் கட்டாயப்படுத்திய இளம்பெண்”.. 8 மாத கர்ப்பத்தால் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி பின்னணி.!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவப் பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர்…
Read more