Breaking: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் சுமார் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல் பெண்கள் வாக்காளர்களே இந்த முறையும் அதிகமாக உள்ளது. அதன்படி…
Read more