பாஜக பெண் MP-க்களுக்கு முத்தத்தை பறக்க விட்ட ராகுல்…. குற்றம்சாட்டிய பாஜகவினர்…!!

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி அனல் பறக்க பேசினார். பிரதமர் மோடி…

Read more

தமிழ் பொக்கிஷம் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…. #RIP…!!

புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கல்வெட்டு, செப்பேடு, சுவடிகளை பதிப்பித்து தமிழுக்கு தொண்டாற்றிய ராசு மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என புகழாரம் சூட்டிய ஸ்டாலின்,…

Read more

ஊழியர்களே குட் நியூஸ்…! இனி கூகுள் வளாகத்திலேயே சாப்பிடலாம், தூங்கலாம்…. வெளியான ரிலாக்ஸ் அறிவிப்பு…!!

கூகுள் நிறுவனம் அலுவலகத்திற்கு வராமல் பல இடங்களில் இருந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வர வைப்பதற்காக கூகுள் ஹோட்டல் stay என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கூகுள் நிறுவனம் இருக்கும் ஏரியாவை விட்டு…

Read more

தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை…. வணங்குகிறேன்…. SK வெளியிட்ட வீடியோ வைரல்…!!

இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட்…

Read more

அமேசானின் சுதந்திரதின அதிரடி ஆபர்…. நாளையே கடைசி நாள் மக்களே…. உடனே முந்துங்க…!!

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம், அமேசான் இந்தியா தனது தளத்தில் அதன் சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசானில் ‘க்ரேட் ப்ரீடம் சேல்’ திருவிழா (Amazon Great Freedom Festival Sale) ஆகஸ்ட் 5ம்…

Read more

FLASH NEWS: ஆகஸ்ட் 14ல் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்….. அரசு உத்தரவு…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது.…

Read more

BREAKING: விசாரணையின்போது மயக்கம்…. செந்தில் பாலாஜிக்கு அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின்போது மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறியதால் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னதால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு…

Read more

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் பாலியல் உறவுக்கு சம்மத்தித்தாலும்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் அது சம்மதமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் பட்டியலின மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மயக்க…

Read more

BE பட்டாதாரிகளுக்கு சென்னை மெட்ரோவில் வேலை…. ஆகஸ்ட்-28 கடைசி தேதி… மிஸ் பண்ணிடாதீங்க….!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E./ B.Tech/M.E./ M.Tech விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: வரும் 28-ம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு https:// chennaimetrorail.org…

Read more

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் கழுவிய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடம் கோமியம் கொண்டு கழுவப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள எம்வி கல்லூரியில் திரையரங்க வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த…

Read more

“முதல் முத்தம்” போதையால் சரக்கடித்தது போல ஒரு கிக்…. சந்தோசத்தை வெளிப்படுத்திய நாய்…. செம வைரல்..!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது ரசிக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாய் ஒன்றின் எதிரே,…

Read more

தமிழக கல்வெட்டு அறிஞர் ராசு காலமானார்…. பெரும் சோகம்…!!

தமிழக கல்வெட்டு தொல்லியல் அறிஞர் ராசு (85) வயது மூப்பின் காரணமாக காலமானார். அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு தமிழின் பெருமையை எடுத்து சொன்னவர் புலவர் ராசு. கொடுமணல் ரோமானியர்களுடன் தொடர்புடையது என்று அகழ்வாய்வின் மூலம் ராசு கண்டுபிடித்தார். கொங்குநாட்டு…

Read more

குட் நியூஸ்..! மது பிரியர்களை வீட்டில் safe ஆக விட… கட்டணமே இல்லாமல் புதிய திட்டம் கொண்டு வந்த அரசு…!!

குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் வீடு திரும்ப முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பதும், ஒருசிலரே போதையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஒரு நாடு சூப்பர் முடிவை எடுத்துள்ளது. அதனபடி போதைக்கு அடிமையானவர்களுக்காக இத்தாலி அரசு புதிய திட்டத்தை…

Read more

Voter ID – Aadhaar கார்டு: வரும் 21 ஆம் தேதி…. தேர்தல் ஆணையம் மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய குடிமகனாக அங்கீகரிக்கவும், பொதுத்தேர்தலில் வாக்களிக்கவும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது வாக்காளர் அடையாள அட்டை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள…

Read more

நீங்க வாங்கும் செல்போன் பழசா..? புதுசா…? இனி நீங்களே தெரிஞ்சிக்கலாம்… அடடே இது தெரியாம போச்சே…!!

நாடு முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை தொலைந்து போன 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இதுவரை திருடப்பட்ட, தொலைந்துபோன செல்போன்களின்…

Read more

குழந்தையோடு குத்தாட்டம்… அம்மாவையே மிஞ்சிய ஆலியாவின் மகள்…. வைரல் கியூட் வீடியோ…!!

பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலின் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த ஜோடி தற்போது…

Read more

கணவன் கருப்பாக இருந்ததால் துன்புறுத்திய மனைவி….. Divorve வழங்கி தீர்ப்பளித்த கோர்ட்…!!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் நடந்தது. நன்கு சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது சில நாட்களுக்குப் பிறகு, கணவன் கறுப்பாக இருந்ததால் அவர் மனைவி துன்புறுத்த ஆரம்பித்தாள்.…

Read more

BIG ALERT: பெற்றோர்களே…! இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீங்க…. WHO எச்சரிக்கை…!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இருமல் மருந்தை பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக ‘கோல்ட் அவுட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டானிக்கை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது  ஏனெனில் அதில்  வரம்பிற்கு…

Read more

இன்று(ஆகஸ்ட் 9) இந்த மாவட்டங்களில் வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அமைந்திருக்கும் திருவள்ளூர். ரத்தினகிரி அமைந்திருக்கும் ராணிப்பேட்டை, கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு வங்கிகள்…

Read more

உஷார்…! கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்றால்…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

சாதியையும் இல்லை… தீண்டாமையும் இல்லை…. தவறான தகவல் பரப்புறாங்க…. யோகிபாபு விளக்கம்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார்…

Read more

அச்சச்சோ…! சாய்பல்லவிக்கு அதை சாப்பிடும் வித்தியாசமான பழக்கம் இருக்குதாமே…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி. இவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றி இப்போது பகிர்ந்துள்ளார். இதுபற்றி சாய்பல்லவி பேட்டி அளித்ததாவது “நான் 7ம் வகுப்பு பயிலும்போது என் வகுப்பு…

Read more

இனி வாரத்தில் 5 நாள் வேலை.. 2 நாள் விடுமுறை…. விரைவில் வங்கிகளில் வரும் புதிய நடைமுறை…!!

பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை…

Read more

யாரு சாமி நீ..? அம்மா,அப்பா எவ்ளவோ தேடியும் கிடைக்கல…. நீங்க உதவி பண்ணுங்க…. வித்தியாசமான மனு கொடுத்த நபர்…!!

ஒடிசாவின் அங்குல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 7) ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது நுவாபாடா பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் மஹாபத்ரா என்ற மாற்றுத்திறனாளி, தனக்கு திருமணம் செய்து வைக்க இளம் பெண் ஒருவரை தேடித் தருமாறு கலெக்டரிடம்…

Read more

நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையில் இன்று(ஆக 9) மாற்றம்…. பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்…

Read more

+2 மாணவர்களே இன்று முதல் மறந்துராதீங்க…. ரூ.205, ரூ.305, ரூ.505 கட்டணம்… முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு …

Read more

நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்..? விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பிரபல நடிகர் விஷால் விரைவில் நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சிகிச்சை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்,…

Read more

BREAKING: கடன் தள்ளுபடி குறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாஜக ஆட்சியில் 2014 – 2023 வரை வங்கிகள் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக மக்களவையில் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 7,40,968 கோடி…

Read more

BREAKING: ஆக.11,12,13,14 தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்து அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆக.11,12,13,14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களான ஆக.12,13 மற்றும் சுதந்திர தினமான ஆக. 15ம் தேதி விடுமுறை என்பதால், வெளியூர் செல்வோருக்கு ஏதுவாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை,…

Read more

குட்டியாக இருக்கும்போதே இவ்வளவு பாசம்…. பாட்டிக்கு உதவும் குட்டி நாய்…. வியக்க வைக்கும் வீடியோ இதோ…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அந்தவகையில் இங்கு வயதான பாட்டியொருவர் அவரின் வீட்டிலுள்ள பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றுகிறார். பின்னர் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. ஆகையால் எங்கு அமரலாம் என கீழே தேடுகிறார்.…

Read more

  • August 8, 2023
மக்களே உஷார்…! பல்லியும் டீ குடிக்குமாம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பொதுவாகவே நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைத்திருக்கும் மசால் பொருட்கள், சாப்பிடும் உணவுகள் என அனைத்திலும் வாய் வைத்து செல்லும். இவை விஷத்தன்மை ஏற்படுத்துவதுடன், ஒவ்வாமையையும் ஏற்படுத்துகின்றது. சமீபத்தில் பல்லி ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்ச்சல் டானிக்கில் நாக்கை வைத்து சுவைத்த…

Read more

தமிழகத்தில் நாளை சிறப்பு ரயில் வசதி…. எதற்கு தெரியுமா..? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

Degree தேர்ச்சி பெற்றவரா நீங்கள்…? இதோ NHAI வேலைவாய்ப்பு அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Joint Advisor (Plantation) பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பதவி பெயர்: Joint Advisor (Plantation)…

Read more

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திறன் போட்டிகளை நடத்துவதற்கும், அதற்குரிய வழிமுறைகளையும் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி 5 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் வயது வாரியாக மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டு பரதநாட்டியம், கிராமிய…

Read more

VIDEO: அடேய் சும்மா இருக்குறவனை ஏண்டா சொறியுற…? தவளையை சீண்டும் குரங்கு…!!

பொதுவாகவே இணையத்தில் ஏராளமான விலங்குகளின் விடியோக்கள் வைரலாகி வருவதுண்டு. இதனை இணையவாசிகளும் ரசிப்பார்கள். அந்தவகையில் குரங்கு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இயல்பாகவே குரங்குகள் மனநிலையை கணிப்பது கடினம். அவை என்ன செய்ய போகின்றன என்பது என்றுமே புரியாத புதிர். அதனால்…

Read more

உங்க ரேஷன் கார்டும் ரத்தாக வாய்ப்பு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு…!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து…

Read more

வங்கிகளுக்கு இனி 2 நாட்கள் விடுமுறை…? அமலுக்கு வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!

பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை…

Read more

ஒரு நாளைக்கு ரூ.100 போதும்… 5 வருஷத்தில் கை நிறைய பணம்…. போஸ்ட் ஆபீசில் சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுடைய நலனைக்கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாக இவை இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD தொடர் வைப்புத்தொகை திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆயிரம் ரூபாய்…

Read more

பேய் படங்களுக்கென தனி அடையாளத்தை கொடுத்த…. The Exorcist பட இயக்குநர் மரணம்… சோகம்..!!

1973ஆம் ஆண்டு முதல் முறையாக உலகளவில் பேய்ப் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்த படம் The Exorcist. இந்த தலைப்பில் படத்தை William Friedkin இயக்கினார். அதன்பின் அதே தலைப்பில் பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்கெல்லாம் வித்திட்ட William…

Read more

5 ஜி வயர்லெஸ் வைஃபை வசதி…. ஒரே நேரத்தில் 64 சாதனத்தில் செம ஸ்பீடு…. அறிமுகம் செய்த AIRTEL…!!

நாடு முழுவதும் கடந்த வருடம் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து நடப்பு வருடத்தின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5g சேவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் 5 ஜி வயர்லெஸ்…

Read more

பொதுவெளியில் கையை பிடித்த இளைஞர்…. சட்டுனு தமன்னா செய்த செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நடிகை தமன்னா பல படங்களிலும் நடித்து பிஸியான ஒரு நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தையே கலக்கி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தமன்னா கலந்து கொண்டார். அப்பொழுது…

Read more

வருகிறது விலை குறைந்த புதிய ஜியோ ஃபோன்…. ரேட் எவ்வளவு தெரியுமா..??

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய ஜியோ ஃபோனை அறிமுகம் செய்ய இருக்கிறார் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த ஃபோன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்…

Read more

Apply Now: 1,207 மத்திய அரசுப் பணிகள்… +2 முடித்திருந்தால் போதும்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் 1207 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஸ்டெனோகிராபர் (Grade C & D) பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: +2. வயது வரம்பு: 18-33.…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை தொடக்கம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் இரண்டாம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்கு முன் காலையிலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர் சிறையில் இருந்துஅழைத்து வரப்பட்ட நிலையில் 2 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.  பின்னர் ஓய்வுக்கு…

Read more

கின்னஸ் சாதனை படைத்த நாய்…. எதற்காக தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ …!!

பொதுவாக நாய் என்றால் பத்து முதல் 15 வயது வரை தான் வாழும். ஆனால் நாய் ஒன்று முப்பது வருடங்கள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை உலகில் வாழ்ந்த நாய்களிலேயே இந்த நாய் தான் மிக வயதான நாய் என்று…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடன் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான நோட்டு புத்தகங்கள், புத்தகபை, சீருடை, மடிக்கணினி,…

Read more

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு புதிய சாதனை…. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!

இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக…

Read more

செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் இன்னொரு விஷேஷமாம்…. இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோஸ்…!!

சரவணன் மீனாட்சி தொடர் நடித்த பிரபலமானவர்கள் தான் செந்தில் ஸ்ரீஜா. மிர்ச்சி செந்தில் வானொலியில் முன்னணி ஆர்ஜே வாக இருந்து அதன் பிறகு சின்னத்திரையில் களமிறங்கினார். இந்த நிலையில் தான் தன்னோடு சீரியலில் சேர்ந்து நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து…

Read more

10 நாட்களில் நீ செத்து போயிடுவ…. சாபம் விட்ட உறவுகள்…. மறைந்த சிந்துவிற்கு நடந்த கொடுமையான சம்பவங்கள்…!!!

அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமான நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார். மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ‘அங்காடி தெரு’ நடிகை சிந்து (42) காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள…

Read more

Other Story