தமிழகத்தில் ஆக.11,12,13,14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களான ஆக.12,13 மற்றும் சுதந்திர தினமான ஆக. 15ம் தேதி விடுமுறை என்பதால், வெளியூர் செல்வோருக்கு ஏதுவாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1100 சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது