மத்திய பணியாளர் தேர்வாணையம் 1207 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

ஸ்டெனோகிராபர் (Grade C & D) பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: +2.

வயது வரம்பு: 18-33.

விண்ணப்பக் கட்டணம்; ரூ.100.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக., 23, 2023.

மேலதிக விவரங்களுக்கு SSC இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.