தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக 95 (MRB) ஈ.சி.ஜி டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ளவர்கள் www.mrb.tn.gov.in-இல் வரும் 21க்குள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000.

கல்வி: 12ம் வகுப்பு தேர்ச்சி & Electro Cardiogram or Treadmill Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு: இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு & நேர்முகத் தேர்வு கிடையாது.