ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு தலா மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும்…
Read more