சரவணன் மீனாட்சி தொடர் நடித்த பிரபலமானவர்கள் தான் செந்தில் ஸ்ரீஜா. மிர்ச்சி செந்தில் வானொலியில் முன்னணி ஆர்ஜே வாக இருந்து அதன் பிறகு சின்னத்திரையில் களமிறங்கினார். இந்த நிலையில் தான் தன்னோடு சீரியலில் சேர்ந்து நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது.

தற்போது இவர்களுக்கு அழகிய மகன் ஒருவர் பிறந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று  ஸ்ரீஜாவிற்கு பிறந்தநாள். இதனை தன்னுடைய மகனோடு கொண்டாடிய நிலையில் செந்தில் தன்னுடைய மனைவிக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)