இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுடைய நலனைக்கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய பாதுகாப்பான திட்டங்களாக இவை இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD தொடர் வைப்புத்தொகை திட்டம். இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து முதல் பத்து வருடங்கள். இதில் பயனாளர்கள் ஏற்ற காலத்தை அவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

மொத்த தொகைக்கு 6.5% வட்டி வீதம் அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் 1000 ரூபாய் செலுத்தி வந்தால் ஐந்து வருட காலத்தில் முதலீடு தொகை 60 ஆயிரத்துடன் சேர்த்து வட்டி 1.20 லட்சம் கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு 100 என்று கணக்கில் மாதம் 3000 செலுத்தி வந்தால்  ரூ. 36,000 மற்றும் வட்டி ரூ.32,972 சேர்த்து 2,12,971 கையில் கிடைக்கும்.