இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பூனையின் குறும்பான செயல், வைரலாகி வருகிறது. வீடியோவில் பூனை குட்டிகள் இரண்டு அழகாக ஒன்றை ஒன்று கட்டி அணைத்து கொள்வதை பார்க்க முடிகின்றது. பூனைகள் ஆசையுடன் கட்டியணைத்துக் கொள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.