“இனி இவருக்கு இரும்பு விலா எலும்பு” கேன்சரை விரட்டியடித்த கலைஞர் மருத்துவமனை…. அறுவை சிகிச்சையில் அசத்திய சென்னை டாக்டர்கள்….!!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ உலகில் ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். எலும்பு புற்றுநோயால் (Malignant Bone Tumor) பாதிக்கப்பட்ட பிரபாகரன் என்பவரின் விலா எலும்பில் சுமார் 5 கிலோ எடையுள்ள மிகப்பெரிய…

Read more

Other Story