பள்ளி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு…. 30 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. நீலகிரி அரசு பள்ளியில் பரபரப்பு….!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் பழங்குடியின மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் 33 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி விடுதியில்…
Read more