பொதுவாகவே நம்முடைய வீட்டில் நாம் வாங்கி வைத்திருக்கும் மசால் பொருட்கள், சாப்பிடும் உணவுகள் என அனைத்திலும் வாய் வைத்து செல்லும். இவை விஷத்தன்மை ஏற்படுத்துவதுடன், ஒவ்வாமையையும் ஏற்படுத்துகின்றது. சமீபத்தில் பல்லி ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்ச்சல் டானிக்கில் நாக்கை வைத்து சுவைத்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் பல்லி ஒன்று டம்ளர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டீயை தனது நாக்கினால் சுவைத்து குடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. பல நேரங்களில் டீ மற்றும் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தில் பல்லி விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் இம்மாதிரியான சம்பவங்கள் என்பது தற்போது புரிகின்றது. ஆம் குடிப்பதற்கு வரும் நேரத்தில் பல்டி அடித்து உள்ளே விழுந்து உயிரைவிட்டிருக்கும் என்பதை தெரிந்துகொண்டு இனிமேல் உஷாராக இருக்கவும்
View this post on Instagram
