இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது ரசிக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாய் ஒன்றின் எதிரே, மற்றொரு நாய் இருக்கிறது.

இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் சிறிய அளவில் இருக்கும் ஒரு நாய், பெரிய நாய்க்கு முத்தம் கொடுக்கிறது.  அதனால், சரக்கு அடித்தது போல் போதை ஏறிய அந்த நாய்  மிக வேகமாக சுழன்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.