கன்னி ராசிக்கு…! பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்…! கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள்…!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…
Read more