“தமிழ்நாட்டின் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெறும்”….. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து அவர்…

Read more

Justin: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி…. காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால்…

Read more

CSK மீது செம அப்செட்டில் ஜடேஜா…. ஆர்சிபி அணிக்கு அழைக்கும் ரசிகர்கள்…. காரணம் என்ன…? டிரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காக இருந்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

“தமிழையும் ஆன்மீகத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது”…. அடித்து செல்லும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தற்போது தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என கூறியுள்ளார். அதாவது சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆளுநர்…

Read more

“தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க கூடாது”… அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன்…

Read more

“புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா”… காங்கிரஸ், திமுக உட்பட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு….!!!

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஆனால் புதிய நாடாளுமன்ற…

Read more

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்கும்…. ஆர்பிஐ கவர்னர் உறுதி..!!

உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இந்திய வங்கியின் அமைப்பு நிலையானதாக இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அதாவது உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில், வலுவான மூலதனம், வலுவான பணப்புழக்கம், பாதுகாப்பான கடன்…

Read more

“மத்திய அரசு ஜனாதிபதியை அவமதிக்கிறது”….. அழைப்பு கூட விடுக்கல… ராகுல் காந்தி செம காட்டம்…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம்…

Read more

Rain Alerts: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 28-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் மே 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

“இனி இங்கெல்லாம் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது”… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

இபிஎஸ் இதைப் பற்றி பேசலாமா?…. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேச பேச்சு….!!!!

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே அரசு பயணமாக…

Read more

அடடே!… விமான போக்குவரத்து சேவையில் புதிய சாதனை….. என்ன தெரியுமா?….!!!!!

இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடியை எட்டி,…

Read more

இன்று முதல் ஐடிஐ-யில் சேர அப்ளை பண்ணலாம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

ஐடிஐ-யில் சேருவதற்கு 8, 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும்…

Read more

தேர்வு முடிவு: தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!!

நேற்று வெளியாகிய UPSC இறுதித்தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கொளத்தூரைத் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்கு கூடுதல்…

Read more

#Justin: கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா…. ஜனாதிபதி வருகை திடீரென ரத்து….!!!!

குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், சென்னை கிண்டியில் வருகிற 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் குடியரசு…

Read more

#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல்…

Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட ஊழியர்களுக்கு கிடைக்கும் கௌரவம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல்,…

Read more

புதிய நாடாளுமன்றத்தில் “தமிழ்நாட்டு செங்கோல்”…. -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல்…

Read more

#JUSTIN: ராகுல் காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு…..!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு தடை இல்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

பிரதமர் நரேந்திர மோடி தான் அதை திறந்து வைப்பார்?…. மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்….!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…..!!!!

ஷாருக்கானின் “ஓம் சாந்தி ஓம்” ஹிட் திரைப்படத்தின் வாயிலாக புகழ்பெற்ற நடிகர் நித்தேஷ் பாண்டே(51) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். சல்மான் கானின் தபாங் 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், தற்போது ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக செல்லும் அனுபமா உள்ளிட்ட பல…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2006-ம் வருடம் உத்தரவிட்டது. எனினும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த சூழலில், கடந்த 2015-ம் வருடம் 1-ஆம் வகுப்பு…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. சிறுமியின் பெற்றோர் புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கன்னியாகுமரி அருகில் உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் (22). இவர் சென்னையிலுள்ள கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் வாயிலாக நண்பர்களாக இருந்த நிலையில், அது…

Read more

காற்று மாசுபாடு எதிரொலி!…. சேலத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் முழுவதும் ரூபாய்.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?… வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், 2-வது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் உயர்வாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். பிட்மென்ட் பாக்டரை…

Read more

பயணிகளே!… இனி இந்த ரயில்களுக்கு பதில் வந்தே பார்த்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை துவங்கிய பின், தற்போது டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இடையில் இயக்க தயாராக இருக்கிறது. மேலும் பல வழித்தடங்களில் இயக்கப்படும் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்கு பதில் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே…

Read more

அடப்பாவி!…. கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?…. மயிலின் இறகுகளை பறித்த இளைஞரின் வெறிச்செயல்…. வைரல் வீடியோ….!!!!

இளைஞன் ஒருவர் இரக்கம் இல்லாமல் மயிலின் இறகுகளை பறிக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் அவர் சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. மயில் இறகுகளை பறிக்கும்போது அந்த இளைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலவித…

Read more

“காவல் அதிகாரியின் கார் சேதமடைந்த வழக்கு”…. நடிகை டிம்பிள் ஹயாதி மீது எப்ஐஆர்…. நடந்தது என்ன?….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பத்திரிகையாளர்கள் காலனியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். இக்கட்டிடத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் போன்றோர் வசித்து வருகின்றனர். இதில் ராகுலின்…

Read more

அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கினாரா?… இல்லையா?… தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி….!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, வட சென்னை தண்டையார் பேட்டையிலுள்ள அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இந்த தியேட்டர் 1967-ம் வருடம் திறக்கப்பட்டது. இதில் முதல் திரைப்படமாக…

Read more

பழம்பெரும் நடிகை லதாவுக்கு கிடைத்த அந்தஸ்து…. என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஐக்கிய அரபு அமீரக அரசானது பல துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போர் 10 வருடங்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். முன்னதாக கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா,…

Read more

வெங்கட்பிரபு இயக்கும் தளபதி-68…. வில்லன் யார் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் டைரக்டில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின்,…

Read more

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-3?…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது “பிச்சைக்காரன்-2” படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் இருக்கிறார். இப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான்…

Read more

“உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி”… தகுதிசுற்றில் விளையாடும் அணிகளின் பட்டியல் வெளியீடு….!!!!

10 அணிகள் இடையேயான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல நகரங்களில் நடக்கிறது. இப்போட்டிக்கு சூப்பர் லீக் வாயிலாக புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான்,…

Read more

“2000 ரூபாய் நோட்டுகளை வீட்டில் மலைபோல் குவித்து வைத்திருக்கும் பிரபல நடிகர்”…. அதிர்ச்சி புகைப்படம்…!!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வெண்ணிலா கிஷோர். இவர் தற்போது தன்னுடைய வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை மலை போல் குவித்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு தன்னுடைய வலைதள…

Read more

அட…! இப்படி ஒரு நிலைமையா….? முன்னணி நடிகராக இருந்து பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அப்பாஸ் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் வெளிநாட்டில் சென்று செட்டிலானார். நடிகர் அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக இருக்கிறார்.…

Read more

“பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கிடைத்த பெருமை”…. திரிபுரா சுற்றுலாத்துறை தூதராக நியமனம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தற்போது திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். சுற்றுலா துறையின் விளம்பர தூதராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதால் திரிபுராவில் இனி சுற்றுலாத்துறை…

Read more

“நான் ஓய்வு குறித்து முடிவெடுக்க 9 மாதங்கள் இருக்கிறது”….. எம்.எஸ் தோனி ஓபன் டாக்…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 10-வது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. எம்.எஸ் தோனி இந்த ஐபிஎல் தொடரோடு…

Read more

அடடே…! 5-வது முறையாக தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி‌ இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கோடியா…? மறைந்த நடிகர் சரத்பாபுவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

பிரபல மூத்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் நேற்று சரத்பாபுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான…

Read more

“நடிகை கீர்த்தி சுரேஷ் துபாய் தொழிலதிபரை காதலிக்கிறாரா”….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் துபாய்க்கு சென்றிருந்தபோது ஃபர்கான் என்பவருடன் மஞ்சள் நிற உடையில் போட்டோ எடுத்து…

Read more

அட…! நடிகர் சரத்பாபு பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மருமகனா….? இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!

தமிழ் சினிமாவில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இந்த படத்திற்கு பிறகு தமிழில் முத்து, அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த சரத்பாபு செப்ஸிஸ்…

Read more

“மிகவும் விருப்பப்பட்டு கடைசி வரை நிறைவேறாத நடிகர் சரத்பாபுவின் ஆசை”….. அது என்னன்னு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பட்டினப்பாக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரத்பாபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். சமீபகாலமாக உடல் நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்த சரத்பாபு தன்னுடைய…

Read more

போடு வெடிய….! ஐபிஎல் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே…. வேற லெவல் சாதனை…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணையில் தொடக்க வீரராக களம்…

Read more

அடடே!…. இனி இன்ஸ்டாகிராமிலும் இந்த வசதி வர போகுதா?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பிரபல சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் மக்கள் தங்களது மனதில் நினைக்கும் கருத்துக்களை உடனுக்கு உடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் இன்ஸ்டாகிராமில் படங்களும் ரீல்ஸ் போன்றவைகளும் அதிகம் பகிரப்படுகிறது. ஆகவே…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

உங்களது சம்பளமானது வருமான வரி அடுக்கில் வந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நபர் தன் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் ITRஐ தாக்கல் செய்யவில்லை எனில், அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,…

Read more

மீனம் ராசிக்கு…! வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்…! புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.…

Read more

Other Story