உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இந்திய வங்கியின் அமைப்பு நிலையானதாக இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

அதாவது உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில், வலுவான மூலதனம், வலுவான பணப்புழக்கம், பாதுகாப்பான கடன் அளிக்கும் நடைமுறை ஆகியவற்றுடன் இந்திய வங்கி அமைப்பு நிலையானதாக இருக்கிறது.

மேலும் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15 சதவீத பங்களிப்பை வழங்கும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.