ஐக்கிய அரபு அமீரகத்தின் “கோல்டன் விசா” திட்டம்… இனி ரூ.23 லட்சம் இருந்தால் போதும்… வெளிவந்த புதிய மாற்றம்..!!
அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நிரந்தரமாக தங்கும் வாய்ப்பை அளிக்கும் “கோல்டன் விசா” திட்டத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த விசா திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.4.66 கோடி (2 மில்லியன் திர்ஹாம்) என…
Read more