வறுமை முதல் ஐபிஎஸ் அதிகாரி வரை… கடுமையான முயற்சி… UPSC தேர்வில் 570 வது இடம் பிடித்து 22 வயதில் சாதித்து காட்டிய இளைஞர்…!!!
குஜராத் மாநிலம் பாலன்பூரை சேர்ந்த சபீன் ஹசன், 1995-ஆம் ஆண்டு ஒரு கூலி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே அதிகாரி ஆகும் கனவு கொண்ட இவர், 2000-ஆம் ஆண்டு பெற்றோர் வேலை இழந்ததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். தாய் பிறர்…
Read more