ச்ச்சீ..! பார்த்தாலே வாமிட் வருது..! ரயில் கழிவறையில் டீ பாத்திரங்களை போட்டு… நீங்க குடிக்கிறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா… அதிர்ச்சி வீடியோ..!!

இந்திய ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய்களைத் தூண்டும் சுகாதாரக்கேடுகள் இன்னும் பெரும்பாலான ரயில்களில் காணப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, ரயில்களில் உணவுப்பொருட்கள் எவ்வளவு அசுத்தமாக தயாரிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு டீ…

Read more

“சொந்த வீடு வாங்க பணத்தை சேமிக்கணும்”… ஆபீஸ் கழிவறையிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சீனப்பெண்… கடும் சிக்கனம்..!!

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீடு வாங்கும் கனவில் கழிவறையிலே வசித்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் யாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு 18 வயது ஆகிறது.…

Read more

புற்று நோயைத் தடுக்கும் இந்திய கழிப்பறை..!!!

காலகட்டம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் மேற்கத்திய கழிப்பறைகள் அதிகரித்து வருகிறது. எந்த கழிப்பறை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டின் உட்புறம் மிக மாடார்னாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் வீடுகளை…

Read more

Other Story