மட்டன் குழம்புல மட்டன் பீஸ் இல்லையா…? டென்ஷனான இளைஞர்கள்… பாஜக விருந்தில் களேபரம்.!!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீர்சாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.பி வினோத் பிந்த் பதோஹி தொகுதியில் அவரது அலுவலகத்தில் வைத்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இரவு கறி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு…
Read more