நான் ஓய்வெடுக்கணும்… என்னோட காலை நல்ல அமுக்கி விடனும்… மாணவனை வேலை வாங்கிய ஆசிரியர்… லீக்கான போட்டோ… அதிரடி நடவடிக்கை..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் உள்ள மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு துன்புறுத்துவதாகவும், பள்ளியில் குடிபோதையில் தூங்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள்…
Read more