காதலை பிரேக்கப் செய்வதால் தற்கொலை… அது குற்றம் என கருத முடியாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!
கர்நாடக மாநிலத்தில் 8 ஆண்டுகளாக இருவர் காதலித்து வந்த நிலையில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த 2007ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாயார் காதலித்து ஏமாற்றிய இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார்.…
Read more