கோர விபத்து… சொகுசு கார் மீது கவிழ்ந்த ராட்சத டேங்கர் லாரி… மூத்த வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி… பதற வைக்கும் வீடியோ…!!!
ஹைதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீசரா டோல் பிளாசா அருகே சனிக்கிழமை அன்று நடந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில் நடந்த பார கவுன்சில் தேர்தலில் பங்கேற்று விட்டு, தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரில்…
Read more