எச்சரிக்கை! ஹீட்டரால் ஏற்பட்ட விபத்து…. மூதாட்டியின் உயிரைப் பறித்த பயங்கரம்….!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திரா நகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 90 வயது மூதாட்டி ஒருவர் அறையில் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மூதாட்டி ஷியாம் சிங் என்பவரின் மனைவி பேனி…
Read more