திருச்சி சிவாவுக்குப் பதிலடி! “வடக்கில் பெயர் இல்லைங்கிறீங்க…. தமிழ்நாட்டில் நீங்க என்ன கிழிச்சீங்க?” – வ.உ.சி பேத்தி ஆவேசம்….!!
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் காந்தி, நேரு, போஸ் போன்ற வட இந்தியத் தலைவர்களுக்குப் பல இடங்களில் பெயர் சூட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல், வட இந்தியாவில் வ.உ.சி, பாரதியார் போன்ற தமிழ் சுதந்திரப் போராட்ட…
Read more