உண்மையான ஹீரோக்கள்…. மரணத்தின் விளிம்பில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள்…. நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் வீடியோ….!!
அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வது சலிப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், வானுயரக் கட்டிடங்களைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களைப் பற்றி ஒரு கணம் யோசியுங்கள். இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, காற்றில் தொங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். சிறிய தவறு…
Read more