பணம் பதவிக்கு கட்சி மாறிட்டு…. ”வாய் கூசாம பல்லக்கு தூக்குறாங்க” பேச தகுதியே இல்லை…. ரகுபதியை சாடிய ஜெயக்குமார்….!!
தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு இன்று தலைமைக் கழகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து…
Read more