சாலைத் தடுப்புகள் மீதே தி.மு.க. பேனர்களா….? “விபத்து நடந்தால் யார் பொறுப்பு?” – முதல்வருக்குப் சாமானியனின் ஆவேசக் கேள்வி….!!

​X தளத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒருவர் சாலையின் தடுப்புகளின் மீது வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படிப் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு என அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக…

Read more

Other Story