அதிரடி! ’வெற்றித் தொலைக்காட்சி’ 2026-க்கு முன்னாடியே டிவி ஆரம்பிக்கும் தளபதி…. கட்சிய மக்கள்கிட்ட சேர்க்க செம பிளான்….!!
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் செய்திகளை நேரடியாக மக்கள், குறிப்பாகக் கிராமப்புற மக்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புதிய தொலைக்காட்சியைத் தொடங்குகிறார். ‘வெற்றித் தொலைக்காட்சி’ என்ற பெயரில் தொடங்கப்படவிருக்கும் இந்த நிறுவனத்திற்கு, கட்சியின்…
Read more